முல்லைபெரியாறு அணை விவகாரம் ; ஜீவாதார உரிமையை பறி கொடுக்கக் கூடாது - ஓ.பன்னீர்செல்வம்
பதிவு : நவம்பர் 09, 2021, 05:18 PM
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை ஒரு போதும் பறி போக அனுமதிக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை ஒரு போதும் பறி போக அனுமதிக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இரு மாநில அரசுகளும் மக்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டினார். முல்லைபெரியாறு அணை விவாகரத்தில் இதேநிலை நீடித்தால், அதிமுக தொடர்ந்து போராடும் என ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.