டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - நமீபியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
பதிவு : நவம்பர் 09, 2021, 11:17 AM
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வெற்றி உடன் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நமீபியா அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி அடைந்தது. 

பிற செய்திகள்

நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஏவுகணை - 7 ஆண்டுகளாக விண்ணில் வட்டமடிக்கும் ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவில் மோதி வெடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..

7 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

9 views

யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.