குடும்பத் தகராறில் நடந்த விபரீதம் : விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலி.. ஆபத்தான நிலையில் போராடும் மனைவி
பதிவு : நவம்பர் 08, 2021, 10:18 PM
ஒசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத் தகராறில் நடந்த விபரீதம் : விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலி.. ஆபத்தான நிலையில் போராடும் மனைவி  

ஒசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஓசூர் அருகேயுள்ள புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலித்தொழிலாளியான இவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் வந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி லட்சுமி, கறி குழம்பில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். பின்னர் அவரும், 9 வயதான மகள் மதுமித்ராவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். இதில் மகள் உயிரிழந்த நிலையில் லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

18 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.