ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாடு : கடலில் படிப்படியாக மூழ்கும் தீவு தேசம்.. கடல் நீரில் நின்று உரையாற்றிய அமைச்சர்
பதிவு : நவம்பர் 08, 2021, 09:39 PM
ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாடு : கடலில் படிப்படியாக மூழ்கும் தீவு தேசம்.. கடல் நீரில் நின்று உரையாற்றிய அமைச்சர்
ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாடு : கடலில் படிப்படியாக மூழ்கும் தீவு தேசம்.. கடல் நீரில் நின்று உரையாற்றிய அமைச்சர்

கடல் நீரில் நின்றபடி ஒரு நாட்டின் அமைச்சர், ஐ.நா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், காணொளி மூலம் உரையாற்றி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  அதற்கான காரணம் குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

பிற செய்திகள்

உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுக்க தயாராகி வருகிறது. இதைப் பற்றி ரஷ்ய அதிபர் புட்டினுடன், நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

13 views

டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரக் அகர்வால், நிர்வாகத்தில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

174 views

"ஒமிக்ரான் பற்றி அச்சம் தேவையில்லை" - WHO விஞ்ஞானி தகவல்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

20 views

4 பேரை சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன்

அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

8 views

ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு - துப்பாக்கியுடன் வந்த முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு

மாவீரர் தின அனுசரிப்பை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.