பெட்டி கடைக்குள் வைத்து பெண் படுகொலை - கொலையாரி யார்? விசாரணை நடத்தும் போலீசார்
பதிவு : நவம்பர் 08, 2021, 06:55 PM
பெட்டி கடைக்குள் வைத்து பெண் படுகொலை - கொலையாரி யார்? விசாரணை நடத்தும் போலீசார்
பெட்டி கடைக்குள் வைத்து பெண் படுகொலை - கொலையாரி யார்? விசாரணை நடத்தும் போலீசார் 

ராஜபாளையத்தில் பெண் ஒருவர் பெட்டிக் கடைக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜபாளையம் துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி இந்திராணி. இவர்களுக்கு 2 பிள்ளைகள். கணவன், மனைவி இருவரும் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இன்று காலை பொருட்கள் வாங்க கணேசன் மார்க்கெட்டிற்கு சென்ற நிலையில் இந்திராணி மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் இந்திராணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி யார்? என தேடி வருகின்றனர். 

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

62 views

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 views

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

9 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

11 views

ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.

17 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.