கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - கனகராஜின் உறவினருக்கும் நீதிமன்ற காவல்
பதிவு : நவம்பர் 08, 2021, 06:39 PM
கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - கனகராஜின் உறவினருக்கும் நீதிமன்ற காவல்
கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - கனகராஜின் உறவினருக்கும் நீதிமன்ற காவல் 

கொடநாடு வழக்கில் கனகராஜின் சகோதர் மற்றும் அவரின் உறவினருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனகராஜின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கைது செய்தனர்.இதனிடையே இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதன்பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைய இருந்ததால் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, 2 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் தேதி தள்ளி வைத்ததோடு மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

45 views

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

22 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

18 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

83 views

என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

838 views

வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் - "அறிக்கைக்கு பின் இழப்பீடு குறித்த முடிவு"- செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயை தூர்வாரவும், கிளைக்கால்வாய்கள் உருவாக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.