2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ
பதிவு : நவம்பர் 08, 2021, 05:27 PM
2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ
2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ  

2020ம் ஆண்டுகான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வைத்து இன்று வழங்கினார்.கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா காலதாமதமானது. இந்நிலையில்,டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து 2020ஆம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மொத்தமாக 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.இதில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.  

பிற செய்திகள்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

6 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

6 views

"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.

274 views

'மாநாடு' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

15 views

மகனுடன் சேர்ந்து 'மகான்' டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

10 views

இணையத்தை கலக்கும் தனுஷின் பாடல்

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே" திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.