"விக்ரம்" படத்தின் முதல் வீடியோ காட்சி - 10 மில்லியன் பார்வைகளை கடந்தது
பதிவு : நவம்பர் 08, 2021, 08:33 AM
"விக்ரம்" படத்தின் முதல் வீடியோ காட்சி 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
"விக்ரம்" படத்தின் முதல் வீடியோ காட்சி 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் "விக்ரம்" திரைப்படத்தின் முதல் வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் கமலுடன் இணைந்து நடித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

182 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

King Kong - உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

King Kong - உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

183 views

நடிகை ஆயிஷா சுல்தானா பிறந்தநாள் - புதிய திரைப்படம் அறிவிப்பு

ஆயிஷா சுல்தானா தனது பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்துள்ளார். 124 (A) என்ற படத்தின் பெயரில், போஸ்டர் வெளியாகி உள்ளது.

12 views

"'தல' என்று ரசிகர்கள் அழைக்க வேண்டாம்" - திரைப்பட விமர்சகர் பிஸ்மி வரவேற்பு

ரசிகர்கள் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் அறிவித்திருப்பது சிறப்பான முன்னெடுப்பு என்று திரைப்பட விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

30 views

இந்த பாடல்களை எழுதியவர் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல்கள்... *கல்யாண வயசு முதல் சோ பேபி வரை... *நாய் சேகர் படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்

23 views

'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.