செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரி நீர் திறப்பு
பதிவு : நவம்பர் 07, 2021, 08:32 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் இன்று மதியம் 1.30 மணி அளவில் திறக்கப்பட உள்ளது தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அறிவிப்பு.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

371 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

84 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

52 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

31 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

14 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30/11/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30/11/2021) | Headlines | Thanthi TV

43 views

ரவுடி பேபி சூர்யாவை இன்னும் கைது செய்யாதது ஏன்?" - பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்வி

ரவுடி பேபி சூர்யாவை இன்னும் கைது செய்யாதது ஏன்?" - பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்வி

512 views

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

18 views

பிஸ்கெட், சோப்புகள் விலை 4 - 25 % உயர்வு - மூலப்பொருட்கள், எரிபொருள் விலை உயர்வு காரணம்

பிஸ்கெட், சோப்புகள் விலை 4 - 25 % உயர்வு - மூலப்பொருட்கள், எரிபொருள் விலை உயர்வு காரணம்

10 views

"சிறப்பாக செயல்படும் மாநிலம் - தமிழகம் முதலிடம்" - விருது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

"சிறப்பாக செயல்படும் மாநிலம் - தமிழகம் முதலிடம்" - விருது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

11 views

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.