'விக்ரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் - படத்தின் முதல் வீடியோ காட்சி வெளியீடு
பதிவு : நவம்பர் 06, 2021, 10:31 PM
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து முதல் காட்சி வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து முதல் காட்சி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். முன்னதாக, படத்தின் டைட்டில் டீசர்,  முதல் போஸ்டர் மற்றும் கமலின் அசத்தலான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் முதல் வீடியோ காட்சியை வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. 

பிற செய்திகள்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

6 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

6 views

"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.

274 views

'மாநாடு' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

15 views

மகனுடன் சேர்ந்து 'மகான்' டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

10 views

இணையத்தை கலக்கும் தனுஷின் பாடல்

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே" திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.