தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மீனவர்களை சந்தித்த பிரதமரின் இணை செயலாளர்
பதிவு : நவம்பர் 06, 2021, 08:05 PM
யாழ்பாணம் சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி விடுதலை செயப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், பிரதமரின் இணை செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யாழ்பாணம் சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி விடுதலை செயப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், பிரதமரின் இணை செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை செந்தில் தொண்டமான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்ற அவர், மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.  முன்னதாக தீபாவளி பண்டிகையை ஒட்டி மீனவர்களுக்கு புத்தாடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை செந்தில் தொண்டைமான் வழங்கினார்.


பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

15 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

248 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

11 views

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.