நீலகிரியில் பிடிக்கப்பட்ட புலி உடல் நலம் தேறியது - மைசூரு மறுவாழ்வு மையத்தில் T23 புலி
பதிவு : நவம்பர் 06, 2021, 07:12 PM
நீலகிரியில் பிடிக்கப்பட்ட T 23 புலி உடல் நலம் தேறி வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் நடமாடும் காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரியில் பிடிக்கப்பட்ட T 23 புலி  உடல் நலம் தேறி வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் நடமாடும் காட்சி வெளியாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஓராண்டாக T23  புலியானது 4 மனிதர்கள் மட்டுமில்லாமல் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. இதனையடுத்து கடும் போராட்டத்திற்கிடையே கடந்த மாதம் மயக்கம் ஊசி செலுத்தி புலி பிடிக்கப்பட்டது.  காயங்களுடன் புலி இருந்ததையடுத்து மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது உடல் நிலை தேறி நடமாடி வருகிறது.  இதற்கான காட்சிகளை கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

7 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

836 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று

14 views

அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.