அந்தரத்தில் கயிற்றில் நடந்து சாகசம் - கட்டடங்களுக்கு நடுவே கயிற்றில் பயணம்
பதிவு : நவம்பர் 06, 2021, 07:00 PM
இத்தாலியை சேர்ந்த பிரபல கயிற்றில் நடக்கும் வீராங்கனை மிரியம் கம்போலியனி,பொலிவியாவில் இரண்டு கட்டடங்களுக்கு நடுவே கயிற்றில் நடந்து சாகசத்தில் ஈடுபட்டார்

இத்தாலியை சேர்ந்த பிரபல கயிற்றில் நடக்கும் வீராங்கனை மிரியம் கம்போலியனி, (Miriam Campoleoni ) பொலிவியாவில் இரண்டு கட்டடங்களுக்கு நடுவே கயிற்றில் நடந்து சாகசத்தில் ஈடுபட்டார். லா பாஸ் நகரில் உள்ள இரு கட்டடங்களுக்கு நடுவே, அந்தரத்தில் அவர் கயிற்றில் நடந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு, உறைந்த ஏரிக்கு மேல், கயிற்றில் நடந்து அவர் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 
--

பிற செய்திகள்

83 வயது ராணிக்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

82 views

எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு - வானெங்கும் சாம்பல் புகை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

366 views

வெடித்துச் சிதறிய செமரு எரிமலை - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

14 views

அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்

மேற்கு அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

6 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05/12/2021) | Noon Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05/12/2021) | Noon Headlines | Thanthi TV

17 views

"ஒமிக்ரான், பெருந்தொற்றிற்கு முடிவு கட்டும்" - ரஷ்ய நிபுணர் நம்பிக்கை

ஒமிக்ரான் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்று ரஷ்ய நிபுணர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.