நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பை கொள்ளை - தேசிய நெடுஞ்சாலையில் மர்மநபர்கள் கைவரிசை
பதிவு : நவம்பர் 06, 2021, 04:05 PM
புதுச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கைப்பையை இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்து செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன
புதுச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கைப்பையை இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்து செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ரெட்டியார் பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1ம் தேதி 2 பெண்கள் நடந்து சென்ற போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஒரு பெண்ணின் கைப்பையைப் பறித்துச் சென்றனர். மர்ம நபர்கள் கைப்பயை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. மேலும், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் எதுவும் அளிக்காததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

1 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

24 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

343 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.