வராகநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 நபர்கள் - 2வது நாளாக தீயணைப்பு துறையினர் தேடல்
பதிவு : நவம்பர் 06, 2021, 03:54 PM
தேனி மாவட்டம் வராகநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் வராகநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேல்மங்கலத்தில் வேதம் படிக்க வந்த 5 மாணவர்கள் அருகே உள்ள வராக நதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றுள்ளனர். அப்பொழுது சுந்தர நாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் ஆற்றில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் 2 நாட்களாக வராகநதி ஆற்றில் மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் சுந்தர நாராயணன் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி தொடர்கிறது.

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

0 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

4 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

7 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.