மார்வெலின் புதிய படைப்பு; "எதர்னல்ஸ்" - திரையரங்குகளில் இன்று வெளியீடு
பதிவு : நவம்பர் 05, 2021, 02:53 PM
பிரபல மார்வெல் திரைப்பட தொடரில் புதிதாக "எதர்னல்ஸ்" திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபல மார்வெல் திரைப்பட தொடரில் புதிதாக "எதர்னல்ஸ்" திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதே பெயரில் வெளியாகியுள்ள மார்வெல் காமிக்ஸை  அடிப்படையாகக் கொண்ட இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் , வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், கிட் ஹாரிங்டன் மற்றும் ஏஞ்சலினா ஜோலி உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட திரைப்படம், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 26வது படமாகும். 

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

71 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு விருது - பினாராயி விஜயன் வழங்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

5 views

51வது மாநில திரைப்பட விருது வழங்கும் விழா - திரை நட்சத்திரங்களுக்கான கேரள அரசின் விருது

51வது மாநில திரைப்பட விருது வழங்கும் விழா - திரை நட்சத்திரங்களுக்கான கேரள அரசின் விருது

73 views

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

16 views

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திரையுலகில் அவர் ஜொலித்த தருணங்களை நினைவுகூரும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

128 views

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது - அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வென்றார்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

15 views

ஜெயில் - திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு; "ஒரு வாரத்தில் பதில் கூற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

183 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.