நயன் - விக்கியின் தீபாவளி கொண்டாட்டம் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ
பதிவு : நவம்பர் 05, 2021, 02:51 PM
காதலர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காதலர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வரும் நிலையில், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் இணைந்து தீபாவளி கொண்டாடிய வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

414 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

119 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

36 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

32 views

செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகம் - இளைஞர் கைது

புதுச்சேரி அடுத்த திருக்கானூரில் செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

11 views

பிற செய்திகள்

"ரொம்ப வலியை தாங்கிக்கிட்டு தான் பண்ணோம்..!!" - நடிகர் G.V. பிரகாஷ்

"ரொம்ப வலியை தாங்கிக்கிட்டு தான் பண்ணோம்..!!" - நடிகர் G.V. பிரகாஷ்

9 views

காதலன் மீது புகார் கொடுத்த ஜூலி - வேறு ஒருவருடன் தொடர்பு என குற்றம்சாட்டும் காதலன்

பொருட்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றினார் என நடிகை ஜூலி புகார் அளித்த உடனே பொருட்களை எல்லாம் போலீசில் ஒப்படைத்த காதலன், விசாரணையின் போது சொன்ன தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது....

430 views

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

21 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

11 views

"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.

325 views

'மாநாடு' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.