விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...
பதிவு : நவம்பர் 05, 2021, 01:36 PM
ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி, தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். இன்று அவரது 33வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

79 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

44 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

36 views

பிற செய்திகள்

பள்ளி மாணவர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா - விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குஜராத் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

21 views

"ஃபார்முலா ஒன்" கார் பந்தய தொடர் - சவுதி அரேபிய சுற்றில் ஹாமில்டன் வெற்றி

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடரில் முன்னணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

8 views

உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் - அரையிறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் உலக டூர் ஃபைனல்ஸ் (World Tour Finals) பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்‌ஷயா சென் தோல்வியைத் தழுவினார்.

41 views

ஒரே இன்னிங்ஸ்... 10 விக்கெட்... இந்திய அணியை ஆல் அவுட் செய்த தனி ஒருவன்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை அஜாஸ் பட்டேல் படைத்துள்ளார்.

5 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

13 views

இமாலய இலக்கை நிர்ணயிக்க இந்தியா முனைப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.