கேதார்நாத்தில் பிரதமர் மோடி - சிவன் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
பதிவு : நவம்பர் 05, 2021, 12:10 PM
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி, அமர்ந்து தியானம் செய்து வழிபாடு நடத்தியதுடன், ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார்.
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி, அமர்ந்து தியானம் செய்து வழிபாடு நடத்தியதுடன், ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடியை, ஆளுநர் சிங் மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் டேராடூனில் வரவேற்றனர். அங்கிருந்து  கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவன் கோவிலுக்குள் சென்ற மோடி அங்கு தரையில் அமர்ந்து லிங்கத்தின் முன் தியானம் செய்தார்.  தொடர்ந்து, சிவனுக்கும் , நந்திக்ககும் பிரதமர் மோடி தானே ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார்

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

79 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

44 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

32 views

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

52 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

10 views

பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

8 views

பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

186 views

ஆதரவற்ற 135 இளம் பெண்களுக்கு திருமணம் - களைகட்டிய திருமண விழா

குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது.

7 views

300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.