"இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் புரட்சி" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
பதிவு : நவம்பர் 05, 2021, 11:56 AM
இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் புரட்சி, நாட்டுப்புற கலைஞர்களை சென்றடைகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் புரட்சி, நாட்டுப்புற கலைஞர்களை சென்றடைகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வசிக்கும்  கங்கிரெட்டு சமூகத்தினர் அலங்கரிக்கப்பட்ட காளையுடன், வீடுகள்தோறும் சென்று யாசகம் பெறுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். நாதஸ்வரம் இசைத்தபடி கங்கிரெட்டு சமூகத்தை சேர்ந்த ஒருவர் டிஜிட்டல் முறையில் யாசகம் பெறும் வீடியோவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.  காளையின் நெற்றியில் பொருத்தப்பட்டுள்ள QR code மூலம் ஒருவர் தனது செல்போனை பயன்படுத்தி  யாசகம் தருகிறார். அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

பிற செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

4 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

24 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

360 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.