ஃபார்முலா ஒன் கார் பந்தயப் போட்டி - முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி
பதிவு : அக்டோபர் 24, 2021, 03:30 PM
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் ஃபிரிக்ஸ் பார்முலா ஒன் கார்பந்தயப் போட்டியில், ரெட் புல்ஸ் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் ஃபிரிக்ஸ் பார்முலா ஒன் கார்பந்தயப் போட்டியில், ரெட் புல்ஸ் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இந்த போட்டி நடந்தது. இதில், பந்தய தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்களில் கடந்து வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றார். அவரைக் காட்டிலும் சுமார் 1 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், மெர்சீடஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டனுக்கு 2-வது இடமே கிடைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

375 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

87 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

52 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

31 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

21 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

16 views

பிற செய்திகள்

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 views

CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

13 views

IPL; எந்த வீரர்கள், எவ்வளவு விலைக்கு தக்கவைப்பு?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

187 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

42 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

395 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.