உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி - தங்கம் வெல்லும் முதல் இத்தாலியர்
பதிவு : அக்டோபர் 24, 2021, 03:03 PM
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், தரைப் பயிற்சியில் முதன் முறையாக தங்கம் வெல்லும் இத்தாலியர் என்ற பெருமையை நிகோலா பர்டோலினி பெற்றுள்ளார்.
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், தரைப் பயிற்சியில் முதன் முறையாக தங்கம் வெல்லும் இத்தாலியர் என்ற பெருமையை நிகோலா பர்டோலினி பெற்றுள்ளார். ஜப்பானின் கிடாக்யுஷு நகரில் நடைபெற்ற இப்போட்டியில், 25 வயதான நிகோலா தங்கப்பதக்கம் வென்ற நிலையில், ஜப்பானின் மினாமி வெள்ளிப் பதக்கத்தையும், ஃபின்லாண்டின் எமில் சொராவு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். மேலும் ஆடவர் ரிங் பிரிவில், சீனாவின் சிங்யு லான் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

66 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

39 views

பிற செய்திகள்

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

8 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 views

CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

13 views

IPL; எந்த வீரர்கள், எவ்வளவு விலைக்கு தக்கவைப்பு?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

187 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

42 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

394 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.