"மின்வாரியம் மீதான முறைகேடு புகார் : மன்னிப்பு கேட்க முடியாது"- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்
பதிவு : அக்டோபர் 22, 2021, 07:15 PM
மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்தித்து கொள்கிறேன் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்தித்து கொள்கிறேன் எனவும்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

பிற செய்திகள்

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

23 views

"குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்" - டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யாவிட்டால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் எந்த பயனும் இல்லை என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

11 views

நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கேரள பெண் புகார் - விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

23 views

"அரசியல் ஆதாயத்துக்காக திமுக நாடகம்"

7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சாட்டினார்.

9 views

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

28 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.