ஆப்கன் வாலிபால் வீராங்கனை தலிபான்களினால் கொல்லப்படவில்லை - ஆக. 6இல் மரணமடைந்ததாக தகவல்
பதிவு : அக்டோபர் 22, 2021, 07:11 PM
ஆப்கானிஸ்தானில் வாலிபால் வீராங்கனை ஒருவரை தலிபான்கள், தலையை வெட்டி கொன்றதாக வெளியான செய்தி தவறானவை என்று மறுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தேசிய வாலிபால் அணியைச் சேர்ந்த மஹ்ஜபின் ஹக்கிமி என்ற வீராங்கனையை, அக்டோபர் முதல் வாரத்தில் தலிபான்களை தலையை வெட்டி கொலை செய்ததாக வெளியான தகவல் உலகம் முழுவதும் பரவியது. இந்நிலையில் மஹ்ஜபின் ஹக்கிமியின் குடும்பத்தினரை தீபா பேரான்ட் என்ற பத்திரிக்கையாளர் தொடர்பு கொண்டார். மஹ்ஜபின் ஹக்கிமியின் மரணம் பற்றி வெளியான தகவல் தவறானவை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். காபூல் நகரை தலிபான்களை கைபற்றுவதற்கு 10 நாட்கள் முன்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரின் கணவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பப் பிரச்சனை காரணமாக அவரின் கணவரின் குடும்பத்தினரால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி மரணமடைந்ததாக காபூலில் உள்ள அவரின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவரின் கல்லறையின் புகைபடங்கள் இதை உறுதி செய்கிறது. காபூலை, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் தலிபான்களை கைபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

9 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

78 views

சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு

மெக்சிகோன்னாலே அது சமையலுக்கு பேர் போன நாடு. அந்த நாட்டு ஸ்டைல்ல சிக்கன் Fajitas எப்படி செய்யிறதுனுதான் நாம கத்துக்கப் போறோம்... இன்னைக்கு சர்வதேச சமையல் பகுதியில...

13 views

நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும் சேட்டை

இந்த பூனைங்க இருக்கு பாருங்க... சின்ன சத்தம் வந்தாலே டக்குனு முழிச்சு பாத்துடுங்க... அதுங்க காது அவ்ளோ ஷார்ப்பு. ரெண்டு காது இருக்குற பூனைங்களே அப்படின்னா நாலு காது இருக்குற பூனை எப்டி இருக்கும்? வாங்க அந்த நாலு காது பூனையையும் மீட் பண்ணலாம்...

25 views

ஹஸ்பெண்ட் என்றால் என்ன அர்த்தம்? கணவர் - கால்நடை பராமரிப்பு... என்ன தொடர்பு?

வார்த்தைகளுக்கு பின்னால இருக்குற வரலாறை எல்லாம் தோண்டி எடுக்குற நாம ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிராணியா வாழுற இந்த ஹஸ்பெண்டுகளை விட்டு வைப்போமா? வாங்க ஹஸ்பென்டுங்கற அந்த வார்த்தையை பிரிச்சி மேயலாம்...

294 views

வேகமாக பரவும் பி.1.1.529 வகை கொரோனா - உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பிரிட்டனில், 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவித் தெரிவித்து உள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.