பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - வரும் 28ம் தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது
பதிவு : அக்டோபர் 22, 2021, 04:48 PM
2017ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, வரும் 28ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின் விடைத்தாள் திருத்தும் போது முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் முறைகேட்டில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்வு கணினி வழியில், வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.மொத்தமுள்ள ஆயிரத்து 60 பணி இடங்களுக்கு 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களுக்கான நுழைவுச் சீட்டு இன்று முதல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

20 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

11 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

16 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.