அடுக்குமாடி கட்டிடத்தில் தீ - புகை மண்டலமாக காட்சியளித்த பகுதி
பதிவு : அக்டோபர் 22, 2021, 04:44 PM
மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார். பரேல் பகுதியில் கரி சாலையில் உள்ள அவிக்னா பார்க் குடியிருப்பில் இன்று நண்பகல் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. தீ பரவியதால் மக்கள் அலறியடித்தபடி உடனடியாக வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கரி சாலை பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

414 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

119 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

36 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

32 views

செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகம் - இளைஞர் கைது

புதுச்சேரி அடுத்த திருக்கானூரில் செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

11 views

பிற செய்திகள்

பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

8 views

பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

172 views

ஆதரவற்ற 135 இளம் பெண்களுக்கு திருமணம் - களைகட்டிய திருமண விழா

குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது.

7 views

300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

8 views

அமித்ஷாவை பூங்கொத்துடன் வரவேற்ற பயிற்சி நாய்

ராஜஸ்தானில் நடந்த எல்லை பாதுகாப்புப் படை விழாவுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பயிற்சிபெற்ற மோப்ப நாய் ஒன்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.

11 views

இந்தியா தடுப்பூசி நிலவரம்

இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.