"தேவையான உரங்களை அனுப்ப ஒப்புதல்" - திமுக எம்.பி டி.ஆர்.பாலு நம்பிக்கை
பதிவு : அக்டோபர் 22, 2021, 03:42 PM
முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கினார்
முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறினார். 

பிற செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் கைகலப்பு - பெரும் பரபரப்பு

அதிமுக தேர்தலுக்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திடீர் கைகலப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

12 views

வீடு திரும்பினார் கமல் - விரைவில் BIGG BOSS ல்

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

19 views

அவசர கதியில் அதிமுக தேர்தலா...?

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை அவசரமாக நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

5 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

43 views

"உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்" - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க மத்திய அரசு விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.