துணை கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் வெளியீடு
பதிவு : அக்டோபர் 21, 2021, 05:22 PM
பொறியியல் படிப்பில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 19ஆம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 9 ஆயிரத்து 500 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் நாளை (22/10/2021) மாலை வரை விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வரும் 23 ஆம் தேதியும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வரும் 24ஆம் தேதியும் வழங்கப்படும் என மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

695 views

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

618 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

189 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

3 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

0 views

கோர விபத்து 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

"7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

7 views

குழந்தையை அமுக்கி கொன்றது யார்? - தஞ்சை மருத்துவமனையில் பரபரப்பு

அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அமுக்கு சிசி கொடூர கொலை. யார் குழந்தை, குழந்தையை கழிவறையில் அமுக்கி கொலை செய்தது யார் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

"உயிருடன் இருக்கும் போதே இறுதிச்சடங்கு" - ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனை

மியான்மர் சிறையில் விடுதலையாகி வந்த தமிழக மீனவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தது நெஞ்சை பிழியும் விதமாக இருந்தது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.