இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - மீனவர் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:42 PM
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதி சேதமடைந்தது. அதில், 2 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மீனவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து  மீனவர் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு, பாதுகாப்பாக மீன்பிடிக்க உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

44 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19 views

பிற செய்திகள்

"நான் தங்கி இருப்பது வீடல்ல, அறக்கட்டளை" - வைரல் வீடியோ குறித்து திருமா விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் தனது வீடியோ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார்.

9 views

"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி

"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி

8 views

"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"

பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

8 views

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

9 views

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

8 views

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.