"எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார்"- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சவால்
பதிவு : அக்டோபர் 19, 2021, 03:20 PM
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை ஒடுக்கும் முயற்சி ஒரு போதும் நடக்காது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை ஒடுக்கும் முயற்சி ஒரு போதும் நடக்காது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, எத்தகைய வழக்குகளை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

44 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19 views

பிற செய்திகள்

"நான் தங்கி இருப்பது வீடல்ல, அறக்கட்டளை" - வைரல் வீடியோ குறித்து திருமா விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் தனது வீடியோ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார்.

9 views

"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"

பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

8 views

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

9 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

14 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (30/11/2021) | Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (30/11/2021) | Headlines | Thanthi TV

24 views

"சிறப்பாக செயல்படும் மாநிலம் - தமிழகம் முதலிடம்" - விருது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

"சிறப்பாக செயல்படும் மாநிலம் - தமிழகம் முதலிடம்" - விருது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.