உத்தர பிரதேசத்தை உலுக்கிய பலாத்கார சம்பவம் - உள்ளூர் அரசியல் தலைவர்கள் உள்பட 7 பேர் கைது
பதிவு : அக்டோபர் 17, 2021, 08:02 PM
உத்தரபிரதேச மாநிலத்தை உலுக்கிய 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் தந்தை, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த அக்டோபர் 2 ம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் தன் தாயுடன் சென்று கடந்த 5 ஆண்டுகளாக பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த‌தாக புகார் தெரிவித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது தன் சொந்த த‌ந்தையாலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறிய சிறுமி,  பல்வேறு உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் என்  தந்தையே என்னை இணங்க வைத்தார் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.  சிறுமி அளித்த புகாரின் அடையாளம் தெரியாத 3 பேர் உள்பட மொத்தம் 28 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தந்தை, பகுஜன் சமாஜ் கட்சியின் உள்ளூர் தலைவர் தீபக் அகிர்வார், சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் தலைவர் தீபக் யாதவ், பொறியாளர் மகேந்திர தூபே உள்ளிட்ட 7 பேர் மிர்ஸாப்பூரில் உள்ள உணவகத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி மற்றும் அவரது தாய்க்கு போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

350 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

72 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

37 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

17 views

பிற செய்திகள்

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

15 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21 views

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

21 views

281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

11 views

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த வழக்கு - ஆந்திர தொழிலதிபரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் நடந்தது குறித்து இப்போது பார்க்கலாம்...

15 views

பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்

கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.