கந்தஹார் குண்டு வெடிப்பு : 41 பேர் பலி - ஷியா பிரிவினர் மீது தொடரும் தாக்குதல்
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:30 PM
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினரைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷியா மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினரைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷியா மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்ததுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இறந்தவர்களை அடக்கம் செய்ய நூற்றுக்கணக்கானோர் கூடினர். ஷியா பிரிவினரின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷியா மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தலிபான்க்ள் உறுதியளித்துள்ளனர். 

3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி - துரிதப்படுத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள்

அர்ஜென்டினாவில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பியூனோஸ் ஏர்ஸ் மாகாணத்தில் குழந்தைகளுக்கு சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பில் கிளின்டனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை - தொற்று நோயால் பாதிப்பு

தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பில் கிளின்டனை அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் மருத்துவமனையில் சந்தித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு கலிபோர்னிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெல்ல மெல்ல அவர் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் பில் கிளின்டனை, அவர்து மனைவி ஹிலாரி கிளின்டன் மருத்துவமனையில் சந்தித்தார்.


தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

0 views

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

10 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

78 views

சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு

மெக்சிகோன்னாலே அது சமையலுக்கு பேர் போன நாடு. அந்த நாட்டு ஸ்டைல்ல சிக்கன் Fajitas எப்படி செய்யிறதுனுதான் நாம கத்துக்கப் போறோம்... இன்னைக்கு சர்வதேச சமையல் பகுதியில...

13 views

நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும் சேட்டை

இந்த பூனைங்க இருக்கு பாருங்க... சின்ன சத்தம் வந்தாலே டக்குனு முழிச்சு பாத்துடுங்க... அதுங்க காது அவ்ளோ ஷார்ப்பு. ரெண்டு காது இருக்குற பூனைங்களே அப்படின்னா நாலு காது இருக்குற பூனை எப்டி இருக்கும்? வாங்க அந்த நாலு காது பூனையையும் மீட் பண்ணலாம்...

25 views

ஹஸ்பெண்ட் என்றால் என்ன அர்த்தம்? கணவர் - கால்நடை பராமரிப்பு... என்ன தொடர்பு?

வார்த்தைகளுக்கு பின்னால இருக்குற வரலாறை எல்லாம் தோண்டி எடுக்குற நாம ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிராணியா வாழுற இந்த ஹஸ்பெண்டுகளை விட்டு வைப்போமா? வாங்க ஹஸ்பென்டுங்கற அந்த வார்த்தையை பிரிச்சி மேயலாம்...

295 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.