வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:20 PM
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். 
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரகண்டநல்லூர் அருகே மணம்பூண்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளது. இதனால், வீடுகளில் உள்ள கதவு, சோபா உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. வீடுகளில் வசிப்போர் மேல் மாடியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

6 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

6 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.