அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு - அருவிகளுக்கு மக்கள் செல்ல தடை
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:12 PM
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் இங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் இங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை தற்போது குறைந்துள்ளதால், அருவிகளில் நேற்றைய அளவிலிருந்து வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. ஆனாலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதேபோன்று மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு குற்றாலம் அருவிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞர்; இணையத்தில் பரவிய வீடியோ - பரபரப்பு

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது.

0 views

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

10 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

24 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

92 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.