ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - இங்கிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்
பதிவு : அக்டோபர் 17, 2021, 12:42 PM
ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.
துபாயில் இந்திய நேரப்படி, நாளை இரவு ஏழு முப்பது மணிக்கு, இந்த ஆட்டம் தொடங்குகிறது. பெரும்பாலான இந்திய வீரர்கள், துபாயில் நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் ஆடிமுடித்தவுடன், இந்திய அணியில் இணைந்து உள்ளனர். இதனால், பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 24-ம் தேதி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - நமீபியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வெற்றி உடன் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

98 views

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வென்று உள்ளது.

31 views

நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்தியா - விரக்தியில் அணியை சாடும் ரசிகர்கள்

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

30 views

20 ஓவர் போட்டி பாகிஸ்தான்- நமிபியா மோதல்: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி

20 ஓவர் உலக கோப்பை தொடரில் நமிபியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

26 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் - இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.

25 views

பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு சுவிஸ். மகளிர் அணி தகுதி

செக் குடியரசில் நடைபெற்றுவரும் பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து மகளிர் அணி முன்னேறி உள்ளது.

14 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

8 views

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

15 views

TN Corona Update | தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

10 views

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் - ஓபிஎஸ், ஈ பி எஸ் கூட்டாக அறிவிப்பு

30 views

விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம் ரூ.10,218 - மக்களவையில் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் ஓரு விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம், 10,218 ரூபாய் என, மத்திய வேளாண் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

10 views

(30/11/2021) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(30/11/2021) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.