நேபாளத்தில் விநோத நேர்த்திக்கடன் - உடலில் மாட்டு சாணத்தை வைத்து வழிபாடு
பதிவு : அக்டோபர் 16, 2021, 06:25 PM
நேபாளத்தில் தசராவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடலில் மாட்டு சாணத்தை வைத்து அதன் மீது விளக்கேற்றும் விநோத வழிபாடு நடந்தது.
நேபாளத்தில் தசராவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடலில் மாட்டு சாணத்தை வைத்து அதன் மீது விளக்கேற்றும் விநோத வழிபாடு நடந்தது. பக்தபூர் நகரில் உள்ள கோவிலில், பக்தர்கள் தங்கள் மீது மாட்டு சாணத்தைப் பரப்பியோ அல்லது கைகள் மற்றும் தலைகளில் சாணத்தை வைத்து அதன் மீது விளக்குகளை ஏற்றியோ கடவுளுக்கு நன்றி கூறும் விதமாகப் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த விநோத வழிபாட்டின் போது, 3,5,7,18 அல்லது 108 விளக்குகளை ஏற்றி, ஒரே இடத்தில் 6 மணி நேரம் வரை அமர்ந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

44 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

பிற செய்திகள்

புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை - பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிக்மி வகை நீர்யானை பிறந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

64 views

ஸ்பெயின் நாட்டிற்கும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்

ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

11 views

"உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" - ஒமிக்ரான் : எச்சரிக்கும் WHO

ஒமிக்ரான் வைரசால் உலக அளவில் மிக அதிகமாக ஆபத்துக்கள் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

11 views

இது 7வது விருது... மெஸ்ஸியின் புதிய சாதனை

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

11 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

22 views

தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் - ஒருவருக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பா?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கர்நாடகா திரும்பியிருந்த இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.