கள்ளக்காதலியின் குழந்தை மீது தாக்குதல் - குழந்தையை கொடூரமாக தாக்கிய இளைஞன்
பதிவு : அக்டோபர் 16, 2021, 05:23 PM
கள்ளக்காதலியின் குழந்தை மீது தாக்குதல் - குழந்தையை கொடூரமாக தாக்கிய இளைஞன்
கள்ளக்காதலியின் குழந்தை மீது தாக்குதல் - குழந்தையை கொடூரமாக தாக்கிய இளைஞன் 

கன்னியாகுமரியில் கள்ளக்காதலியின் குழந்தையை கொடூரமாக தாக்கிய இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாலைக்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் கேரளாவில் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன் காதலியை அவரின் குழந்தையோடு சொந்த ஊருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் குழந்தையை ஹரி கடுமையாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். அப்போது குழந்தையின் உடலெங்கும் குச்சியால் அடித்த காயங்கள் இருக்கவே உடனே குழந்தையை இடைக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக உள்ள ஹரியை போலீசார் தேடி வருகின்றனர். 

பிற செய்திகள்

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

14 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

9 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

13 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13 views

"நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது..." - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.