தனது மகனுக்கு பரிசாக அளித்த டார்வின் - 200 வருடப் பொக்கிஷம்...
பதிவு : அக்டோபர் 16, 2021, 04:12 PM
தனது மகனுக்கு பரிசாக அளித்த டார்வின் - 200 வருடப் பொக்கிஷம்...
தனது மகனுக்கு பரிசாக அளித்த டார்வின் - 200 வருடப் பொக்கிஷம்...

சார்லஸ் டார்வின் தனது மகனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த தொலை நோக்கி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதப் பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு குறித்து உலகுக்கு உரைத்த சார்லஸ் டார்வின், தனது மகன் லியோனர்டுக்கு தன்னுடைய தொலைநோக்கி ஒன்றைப் பரிசளித்தார். கிட்டத்தட்ட 200 வருடங்களாக பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட்டு வரும் அந்த தொலைநோக்கி, வரும் டிசம்பர் 15ம் தேதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மதிப்பில் 3 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை - பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிக்மி வகை நீர்யானை பிறந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

59 views

ஸ்பெயின் நாட்டிற்கும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்

ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

11 views

"உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" - ஒமிக்ரான் : எச்சரிக்கும் WHO

ஒமிக்ரான் வைரசால் உலக அளவில் மிக அதிகமாக ஆபத்துக்கள் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

10 views

இது 7வது விருது... மெஸ்ஸியின் புதிய சாதனை

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

11 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

22 views

தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் - ஒருவருக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பா?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கர்நாடகா திரும்பியிருந்த இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.