பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின்னடைவு - அடிப்படை ஆதாரமற்ற தகவல் என அதிருப்தி
பதிவு : அக்டோபர் 16, 2021, 01:41 PM
மாற்றம் : அக்டோபர் 16, 2021, 02:22 PM
பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
உலக பசி குறியீடு பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் இருந்து 101 வது இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வறிக்கை நிறுவனங்களுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அடிப்படை ஆதாரமன்ற தகவல்கள் ஆய்வறிக்கையில் கொடுத்து இந்தியாவின் தரத்தை குறைத்துள்ளதாக மத்திய அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. 

பிற செய்திகள்

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

21 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

11 views

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

27 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.