குலசை தசரா திருவிழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முத்தாரம்மன்
பதிவு : அக்டோபர் 16, 2021, 06:18 AM
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயலில் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயலில் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தசரா பண்டிகையில் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 10 வது நாளான நேற்று சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் வளாகத்திலேயே முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். சிங்க முகத்துடனும் , சுய உருவிலும் எதிர்த்து நின்ற சூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்வு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

617 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

189 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

பிற செய்திகள்

வீடு திரும்பினார் கமல் - விரைவில் BIGG BOSS ல்

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

1 views

தண்ணீர் கலந்த பெட்ரோல் - பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு

திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

14 views

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

14 views

"பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி" - விடுமுறை கேட்ட மாணவனுக்கு ஆட்சியர் பதில்

விடுமுறை கேட்ட மாணவருக்கு, "பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி" என்று டுவிட்டரில் கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

13 views

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு

கோவை பீளமேடு பகுதியில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.