உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 24 கோடியைக் கடந்த எண்ணிக்கை
பதிவு : அக்டோபர் 15, 2021, 01:11 PM
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 24 கோடியே 3 லட்சத்து 88 ஆயிரத்து 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 48 லட்சத்து 97 ஆயிரத்து 375 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

21 கோடியே 77 லட்சத்து ஆயிரத்து 556 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 கோடியே 77 லட்சத்து 89 ஆயிரத்து 734 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

174 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

101 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

65 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

34 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

27 views

பிற செய்திகள்

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

17 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

57 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

11 views

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது.

4 views

அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

126 views

திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.