உலகப் புகழ்பெற்ற "ஹாரி பாட்டர்" - படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு
பதிவு : அக்டோபர் 14, 2021, 06:56 PM
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு 9 ராட்சத மந்திரக்கோல் போன்ற அமைப்புகள் லண்டனில் நிறுவப்பட்டுள்ளன. லெய்செஸ்டர் சதுக்கத்தில், நிறுவப்பட்டுள்ள15 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மந்திரக் கோல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வருவதைப் போல, மந்திரக் கோல்களைச் சுழற்றி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

55 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

21 views

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

6 views

பிற செய்திகள்

லா பல்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் லாவா குழம்பு

ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து வீடுகளை எரித்து சேதப்படுத்தி வரும் நிலையில், அதைக்காண சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

1 views

மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி - வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்த சூறாவளி

மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்தது.

3 views

வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் - பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல்

நார்வேயில் வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

8 views

எல்-கவுனா திரைப்பட விழா அரங்கு - திடீரென்று தீ விபத்து

எகிப்தின் எல்-கவுனா திரைப்பட விழா அரங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

5 views

(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது

9 views

கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.