வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் - பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல்
பதிவு : அக்டோபர் 14, 2021, 06:48 PM
நார்வேயில் வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
நார்வேயில் வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காங்ஸ்பெர்க் நகரில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. வில்லும் அம்பும் ஏந்திய மர்ம மனிதன் பொதுமக்கள் மீது தொடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். இச்சம்பவத்தால் பலர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபரைக் கைது செய்துள்ள போலீசார், இது தீவிரவாத தாக்குதலா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி - வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்த சூறாவளி

மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்தது.

0 views

எல்-கவுனா திரைப்பட விழா அரங்கு - திடீரென்று தீ விபத்து

எகிப்தின் எல்-கவுனா திரைப்பட விழா அரங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

0 views

(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது

9 views

கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

8 views

உலக அளவில் கொரோனா பாதிப்பு - 24 கோடியை நெருங்கும் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை நெருங்குகிறது.

9 views

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.