எல்-கவுனா திரைப்பட விழா அரங்கு - திடீரென்று தீ விபத்து
பதிவு : அக்டோபர் 14, 2021, 06:37 PM
எகிப்தின் எல்-கவுனா திரைப்பட விழா அரங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
எகிப்தின் எல்-கவுனா திரைப்பட விழா அரங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அரங்கின் பிரதான மண்டபத்தில் பரவத் தொடங்கிய தீயால், விண்ணை முட்ட புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று விழா ஏற்பட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 14 முதல் 22ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

54 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

21 views

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

1 views

பிற செய்திகள்

(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது

9 views

கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

8 views

உலக அளவில் கொரோனா பாதிப்பு - 24 கோடியை நெருங்கும் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை நெருங்குகிறது.

8 views

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

11 views

பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த இந்திய ராணுவ தளபதி

இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து கொழும்பில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்

9 views

காதல் மனைவிக்காக சுழலும் வீடு - அன்புக் கணவன் அளித்த பரிசு

பொசுனியா எர்செகோவினா நாட்டில் கணவர் தன் காதல் மனைவிக்காக சுழலும் வீட்டைக் கட்டி அசத்தியுள்ளார்.

1084 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.