போதை பொருள் விருந்து வழக்கு - ஜாமின் கோரி ஷாருக்கான் மகன் மனு
பதிவு : அக்டோபர் 14, 2021, 06:28 PM
போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கோவா சென்ற சொகுசுக் கப்பலி போதை விருந்து நடத்தியதாக கடந்த 2-ம் தேதி ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஆர்யன் கானை வரும் 21 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமின் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பை 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

54 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

21 views

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

0 views

பிற செய்திகள்

தனியார் துப்பறிவாளருக்கு லுக் அவுட் நோட்டீஸ் - ரூ.3 லட்சம் மோசடி செய்த‌தாக புகார்

நடிகர் ஷாருக்கான் மகன் கைதில் தொடர்புடைய, தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாய்க்கு எதிராக புனே போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்

0 views

போதை பொருள் விருந்து வழக்கு - விசாரணை நிறைவு-20ம் தேதி தீர்ப்பு

நடிகர் ஷாருக்கான் மகன் கைதில் தொடர்புடைய, தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாய்க்கு எதிராக புனே போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

0 views

திருப்பதி பிரம்மோற்சவம் 8ஆம் நாள் விழா - சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

13 views

வெங்கையா நாயுடு பயணத்திற்கு எதிர்ப்பு - சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது.

9 views

தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ வீரர் - கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

8 views

12 முதல் 18 வயது வரை கோவாக்சின் - மத்திய மருந்து ஆணையம் பரிந்துரை

நாடு முழுதும் இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு அவசரகால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.