நவ.1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு உத்தரவு
பதிவு : அக்டோபர் 14, 2021, 05:36 PM
நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 1 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,இறப்பு தொடர்பான நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

53 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

21 views

இந்திய ராணுவ தளபதி இலங்கை பயணம் - இலங்கை பிரதமர், அதிபரை சந்திக்க உள்ளார்

இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார்.

16 views

பிற செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிறு - வழிபாட்டு தலங்கள் திறப்பு

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவி ட்டுள்ளது.

8 views

புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை - திருமணமான 7 மாத‌த்தில் விபரீத முடிவு

கமுதி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது

8 views

மாணவரை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

சிதம்பரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவரை மண்டியிட வைத்து ஆசிரியர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 views

சுதாகரனை வரும் 16-ம் தேதி விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரன் நாளை மறுநாள் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 views

ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா - சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்ககோரி மனு

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலாவிற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.