புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை - திருமணமான 7 மாத‌த்தில் விபரீத முடிவு
பதிவு : அக்டோபர் 14, 2021, 05:15 PM
கமுதி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக, திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த‌தாகவும், பின்னர் சம்மதம் தெரிவித்து திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அவர்களுக்கு பெற்றோர் உதவி எதுவும் செய்யாததால் இருவரும் மனமுடைந்த‌தாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

53 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

21 views

இந்திய ராணுவ தளபதி இலங்கை பயணம் - இலங்கை பிரதமர், அதிபரை சந்திக்க உள்ளார்

இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார்.

16 views

பிற செய்திகள்

(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது

8 views

மாணவரை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

சிதம்பரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவரை மண்டியிட வைத்து ஆசிரியர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 views

சுதாகரனை வரும் 16-ம் தேதி விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரன் நாளை மறுநாள் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 views

ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா - சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்ககோரி மனு

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலாவிற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

31 views

உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோல்வி - கிணற்றில் குதித்து மகள் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வியடைந்ததால், மகள் தற்கொலை செய்து கொண்டார்.

203 views

துப்பாக்கி, பட்டாகத்தி, கஞ்சா பொட்டலங்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 3 பேர்

திருவள்ளூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேரை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

664 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.