இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை
பதிவு : அக்டோபர் 14, 2021, 02:22 PM
இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை
இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஸ்குய்ட் கேம் (Squid Game) தொடர் 11.1 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி  வெளியான கொரியன் தொடரான Squid Game ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தொடர் வெளியாகி 28 நாட்களே ஆன  நிலையில் 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

பிற செய்திகள்

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை - எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 views

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

45 views

பிரதமரை வீட்டுக்காவலில் வைத்த ராணுவம் - ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் ராணுவம்

சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட சூறாவளி - முறிந்து விழுந்த மரங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பாம்ப் (bomb) என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கி உள்ளது.

9 views

முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் - கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாக். ரசிகர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

போதைப்பொருள் கடத்தல்மன்னன் ஒடோனியல் கைது - தலைக்கு ரூ. 43 கோடி பரிசு அறிவிப்பு

கொலம்பியாவில், தலைக்கு 43 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனை, முப்படைகள் சேர்ந்து கைது செய்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.