துர்கா பூஜை- மகா ஆரத்தி விழா - வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்
பதிவு : அக்டோபர் 14, 2021, 10:03 AM
துர்க்கா பூஜையையொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது.

துர்க்கா பூஜையையொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது. குஜராத்தின் சூரத் பகுதியில்  உள்ள உமியாதம் கோவிலில் 'மகா ஆரத்தி' விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

34 views

பிற செய்திகள்

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

7 views

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது.

4 views

அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

87 views

திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

3 views

தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

3 views

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.