3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்
பதிவு : அக்டோபர் 12, 2021, 12:43 PM
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்று உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடிக்க சென்றபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், காஷ்மீர் முழுவதும் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

பிற செய்திகள்

திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்

திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்

1 views

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த இருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

6 views

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சிவசேன கட்சியினர் - வெளியான தாக்குதல் வீடியோ-5 பேர் மீது வழக்கு

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சிவசேன கட்சியினர் - வெளியான தாக்குதல் வீடியோ-5 பேர் மீது வழக்கு

15 views

வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது

வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது

8 views

ரூ. 20,000 கோடி போதைப்பொருள் விவகாரம் - நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல் என அறிவிப்பு

ரூ. 20,000 கோடி போதைப்பொருள் விவகாரம் - நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல் என அறிவிப்பு

13 views

மத்திய அமைச்சர் மகனுக்கு போலீஸ் காவல் - 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி, லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.